என் சிநேகிதிக்காக ஜனவரி 8 , 2010 ( Under construction)
உனது கள்ளமில்லா முகவடிவில் என் முகவரி இழக்க துணிந்தேன் ,
சூரிய கிரகங்களும் சந்திர கிரகங்களும் சில நொடிகள் மட்டுமே ,
இந்த சந்திரனை இத்தனை நாட்கள் முடிவைததது யர்ர் ?
அலைபேசியில் பேசிய போதெலாம் .......நீ பேசவில்லை ..........
என்னோடு பயனித்தாய்.......................
என் தோளீயாய்
என் கவிதையாய்
என் ஆறுதாலாய்
இது ஒவொரு நிமிடமும் பயணிக்க ஆசை
ஆனால் நான் மட்டும் தனியாய் உன்னோடு தினமும் ஓவ்வரு நொடியும் பயணம் செய்கிறேன்,
உண்மையாய்.............. சொல்லபோனால் தினமும் உன்னில் ஜனிக்றேன் .
இந்த பயணம் என் மண்ணில் மட்டுமல லெனின் நின் வெள்ளை போர்வை போர்த்திய
அந்த சிகப்பு நிலத்திலும் தொடர ஆசை
சிகப்பு நிலம் எங்கும் வண்ண வண்ண கதைகள் பேச ஆசை
உனக்காக நான் தினம் கண்ட கலர் கனவுகளுடன் வீதிகள் தோறும் நடக்க ஆசை
உன்னோடு அந்த முறுக்கு மீசை ஸ்டாலின் கண்ட செகப்பு மண் முழுவதும்
கால் பதிக்க ஆசை
கம்பிரமான Kremlin முன் உன் கை கோர்த்து உன்னக்க நான் வரைந்த நேச படங்களை
திரை இட ஆசை
மாஸ்கோவின் தங்க முலாம் பூசிய கோபுரங்களின் உச்சில் சாய்ந்து கொண்டு
உன் தோளில் என் முகம் புதைத்து
என் வாழ்கை பயண சுவடுகளையும் சுட பட்ட வடுக்களையும் பகிர்ந்து கொள்ள ஆசை
Peetersberg திடல்களில் நம்ம ஊர் வேர் கடலை தின்று
டால்ஸ்டாய் இலக்கியம் முதல் vladivostk குளிர் வரை சுவையாய் கொறிக்க ஆசை
என் thunder Bird இல் உன் இறுக்கிய இஸ்பர்சதோடு காஸ்பியன் வரையும்
பயணிக்க ஆசை
வோல்காவின் கரையோரங்களில் சூரியன் மங்கிய அந்த மாலை வேளையில் உன் முக நிலா ஒளியில் உன்னை பற்றி பக்கம் பக்கமாய் கவிதை எழுத ஆசை
உண்மையை வெட்கம் விட்டு சொல்லப்போனால் அந்த வோல்கவின் அமைதியில் நான் கவிதை படித்து நீ